தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான ஷங்கரின் படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகர் பரத். அதன் பிறகு நிறைய தமிழ் படங்களில் நடித்தாலும் இவர் நடித்த காதல் படம் மக்கள் மாடியில் இவரை நன்கு பிரபலம் அடைய செய்தது.

அதன் பிறகு இவர் தொடர்ந்து நிறைய தமிழ் படங்களில் நடித்தாலும் இவருக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவும், சினிமா ரசிகர்களும் தரவில்லை எனவே கூறலாம். இவருக்கு அதற்கேற்றால் படவாய்ப்பு குறைவு.
இவர் ஜெஷிலி ஜோஷிலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இந்த இரட்டை ஆண் குழந்தைகளின் அழகிய புகைப்படம் இதோ.
