பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான். இவர் நிறைய படங்களில் அடித்துள்ளார். தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்துள்ளார்.
இவருக்கு சில மாதமாக உடல் நிலை சரி இல்லாமல் போனது. இதனால் இவர் அதற்கான சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் நேற்று திடீரென உடல் நிலை மிகவும் மோசமானதால், மும்பியில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்துவந்த நிலையில் அவர் சிகிச்சை பலனிக்காமல் இறந்துவிட்டார்.
அவர் ஏற்கனவே புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தற்போது அவருக்கு பெருங்குடல் தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவரது மரணம் இவர் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
