Saturday, May 17, 2025
-- Advertisement--

கடைசி வரைக்கும் நான் கட்ட பிரம்மச்சாரியாக தான் இருப்பேன்.!! நகைச்சுவை நடிகரின் அதிரடி முடிவு..!!

இசையமைப்பாளர் கங்கை அமரன் மகன்கள் பிரேம்ஜி, வெங்கட் பிரபு ,சென்னை-28 படத்தின் மூலம் வெற்றி இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் வெங்கட் பிரபு.

இவருடைய தம்பி பிரேம்ஜி சென்னை 28 படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் நடிகர் மட்டுமல்லாது சில படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார்.

இவருக்கு வயது நாற்பதை தாண்டிவிட்ட நிலையில் இன்னும் இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் எதற்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் சிங்கிளாக இருப்பது தான் ஜாலியாக உள்ளது, கல்யாணம் குழந்தை எல்லாம் எனக்கு வேண்டாம், நான் கடைசி வரைக்கும் இது மாதிரி கல்யாணம் பண்ணாமலே கட்ட பிரம்மச்சாரி ஆகத்தான் இருப்பேன், என்று கூறியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles