Saturday, May 17, 2025
-- Advertisement--

காக்கா முட்டை படத்தில் வரும் சின்ன பையனா இது.!? இளம் ஹீரோ அளவுக்கு உயர்ந்துட்டாரே..!புகைப்படம் உள்ளே..

தனுஷ் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் இயக்கிய படம் காக்கா முட்டை. இந்த படம் தேசிய விருது பெற்றது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரமாக இரு சிறுவர்கள் நடித்திருந்தன.ர் அதில் சிறிய காக்கா முட்டை,பெரிய காக்கா முட்டை என ஐஸ்வர்யா ராஜேஷின் மகன் கதாபாத்திரத்தில் இரண்டு சிறுவர்கள் நடித்திருந்தனர்.

அதில் பெரிய காக்கா முட்டையாக நடித்தவர் விக்னேஷ். இந்த படத்திற்கு பிறகு அப்பா, அப்பா-2, அறம் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் விக்னேஷின் புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றன. இதோ அந்த புகைப்படம்

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles