தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் இளைய தளபதி விஜய். இவர் பிரபல இயக்குனர் சந்திரசேகரின் மகன் ஆவார். சினிமா பின்புலம் இருந்தும் தனக்குத்தான் ஒரு இடத்தை தற்போது அமைத்துக் கொண்டுள்ளார்.

ஆரம்பத்தில் காதல் படங்களில் நடிக்க ஆரம்பித்த விஜய் சில வருடங்களுக்கு முன்பு மாஸ் ஹீரோ போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார் நிலையில் இவருக்கு ரசிகர்கள் செல்லமாக இளையதளபதி விஜய் என்று அழைத்து வருகின்றனர்.

இவர் ஏற்கனவே ப்ரியமானவளே படத்தில் லேடி கெட்டப் போட்டு உள்ளார். இந்நிலையில் இளையதளபதி விஜய் சிறு வயதில் லேடி கெட்டப் போட்டு புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகின்றது. இது புகைப்படம் மிகவும் வைரலாகி வருகின்றது.
