Wednesday, May 14, 2025
-- Advertisement--

கோயிலுக்கு இப்படியா உடை அணிந்து செல்வது.? இவ்ளோ கவர்ச்சி தேவையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!!

தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை பிரணிதா. இவர் தமிழில் உதயன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரணிதா.

அதன்பிறகு இவர் தமிழில் சகுனி, மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்த படமும் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் தான்.

அதன் பிறகு இவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை . இவர் தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு ,கன்னடம் ,ஹிந்தி போன்ற பிற மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் கைவசம் இரண்டு ஹிந்திப் படங்கள் உள்ளன. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரனிதா குட்டையாக உடை அணிந்து கோயிலுக்குள் செல்லும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் .இதோ அந்த புகைப்படம்

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles