தமிழ் சினிமாவின் 80 களில் இருந்து தற்போது வரை நான் நடிகையாக வலம் வருபவர் ராதிகா. இவர் நடிகர் சரத்குமாரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் .இந்நிலையில் இவருடைய மகள் ரேயான். இவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
பிறந்த குழந்தைக்கு தன் தாயின் பெயரை அதாவது ராதிகாவின் பெயரையே ரேயான் வைத்து அம்மாவை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இந்நிலையில் ரேயானின் மகன் தாரக் செய்யும் சுட்டி தனத்தை தனது பக்கத்தில் அடிக்கடி அவர் வெளியிட்டு வருகிறார்.
அவர் அழுது அடம் பிடித்துக் கொண்டே அம்மாவிடம் தான் நினைத்த காரியத்தை நிறைவேற்றுவது, துணி துவைப்பதற்கு உதவி செய்வது என பல விஷயங்களை செய்து வருகிறார். இதோ அந்த வீடியோ.