Saturday, May 17, 2025
-- Advertisement--

இறுக்கமான உடையில் உடல் அங்கங்களை அப்பட்டமாக வெளி காமித்து புகைப்படங்களை வெளியிட்ட ரம்யா பாண்டியன்..!!

தமிழ் சினிமாவில் ஜோக்கர் என்ற படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் ரம்யா பாண்டியன். சாதாரண நடுத்தர பெண் போன்று காட்சியளிப்பதால் இவருக்கு குடும்பாங்கான படங்களே வந்தமைகின்றன.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடையே இன்னும் பிரபலமடைந்தார். இவர் இன்ஸ்டாகிராமில் புடவையில் சேலையில் இடுப்பு மடிப்பு காட்டி வெளியிட்ட புகைப்படம் தாறுமாறாக வைரலானதால் ஒரே நாளில் ஒரு மில்லியன் பாலோவர்ஸை தாண்டிவிட்டார்.

அதன் பிறகு அது மாதிரி இவர் எப்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இவர் சமீபத்தில் இறுக்கமான உடை அணிந்து உடல் அங்கங்கள் வெளியே தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து நெட்டிசன்கள் செம ஹாட்டாக உள்ளீர்கள் என்று கருத்து பதிவிடுகின்றேன்

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles