Saturday, May 17, 2025
-- Advertisement--

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ரித்து வர்மாவா இது..? கவர்ச்சி தாராளமா உள்ளதே..!!

தமிழ் சினிமாவில் வேலை இல்லா பட்டதாரி படத்தில் ஒரு சில காட்சிகளில் தோன்றியவர் நடிகை ரித்து வர்மா. இந்த படத்திற்கு பிறகு இவர் நடிகர் துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இந்த படம் சமீபத்தில் வெளிவந்த படங்களில் நல்ல வெற்றி பெற்ற பட வரிசைகளில் ஒன்றாகும். இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். இவர் தெலுங்கில் 5க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ரிது வர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles