Saturday, May 17, 2025
-- Advertisement--

ஊரடங்கு உத்தரவை நல்ல முறையில் செலவழிக்கும் சாக்ஷி…! சிக்ஸ் பேக் சீக்கிரம் வந்துரும்…!

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகம் ஆனவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஜினி நடித்த பேட்ட படத்திலும், அஜித் நடித்த விசுவாசம் படத்தில் நடித்து இருப்பார். இருப்பினும் இவர் நினைத்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலம் ஆகவில்லை.

அதனால் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 ல் பங்கு பெற்றார். ஆனால் இந்த சீசன் மூலமாகவும் இவர் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலம் ஆகவில்லை. இந்த சீசனில் பங்கு பெற்ற ஒரு சில வாரங்களில் மக்களால் இவர் வெளியேற்ற பெற்றார்.

தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். ஊரடங்கு உத்தரவை நல்ல முறையில் கழித்து வரும் இவர் எப்போதும் உடற்பயிற்சி செய்வதையே வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் இவருக்கு உடலில் சிக்ஸ் பேக் வரும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles