Saturday, May 17, 2025
-- Advertisement--

காதல் சந்தியா திருமணத்திற்கு பின்பும் நீச்சலுடையில் கொடுத்த போஸ்.!! ரசிகர்கள் ஷாக்.!!

தமிழில் வந்த காதல் படங்கள் முடிவில் இருவரும் சேராமல் இருந்துள்ளன. அப்படி சேராமல் இருக்கும் படம்தான் மிகப்பெரிய வெற்றியையும் தமிழ்சினிமாவில் தந்துள்ளது.

அதுபோல காதல் தோல்வி அடைந்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் தான் காதல். இந்த படத்தில் நடிகர் பரத் மற்றும் நடிகை சந்தியா நடித்து இருப்பார்.பள்ளி பருவத்து பெண்ணாக இந்த படத்தில் நடித்து இருப்பார்சந்தியா.

அவர் உண்மையிலேயே அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு ஒரு சில தமிழ் படங்களில் நடித்து தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். இருப்பினும் இவருக்கு சரிவர வாய்ப்புகள் சினிமாவில் கிடைக்காததால் திருமணம், குழந்தை குடும்பம் என்று லைஃபில் செட்டில் ஆகிவிட்டார்.

இவர் சென்னையில் பணிபுரியும் ஒரு கம்ப்யூட்டர் துறையில் வேலை செய்யும் ஒருவரை இவர் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தன் குழந்தையோடு நீச்சல்குளத்தில் உடையில் இருக்கும் புகைப்படத்தை சந்தியா வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பாவாடை தாவணியில் பார்த்த முகமா இவர் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles