Saturday, May 17, 2025
-- Advertisement--

நீச்சல் குளத்தில் பிகினி உடையில் தோழிகளுடன் ஆட்டம்போட்ட நடிகை டாப்ஸி…!!! வைரலாகும் புகைப்படங்கள்.

நடிகை டாப்ஸி தனது நண்பர்களுடன் சம்மர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை டாப்ஸி வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு போன்ற பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதிலிருந்து பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் பாலிவுட் திரை உலகில் 10 ஆண்டுகளாக நிறைவடைந்ததை கோலாகலமாக கொண்டாடி உள்ளார்.

மேலும் பாலிவுட் நண்பர்களுடன் இணைந்து நீச்சல் குளத்தில் உள்ள புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பிகினி உடையில் டாப்ஸி தோழிகளுடன் உள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதைத்தொடர்ந்து நடிகை டாப்ஸி தற்போது ஜன கண மன, அலைன்ஸ் போன்ற தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மேலும் 3 ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles