அமலா பால் தனது முதல் படமே சர்ச்சையான படமாக அமைந்தது. முதல் படத்தில் மாமனார் – மருமகள் உறவை கொச்சைப்படுத்தும் வகையில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக “சிந்து சமவெளி” என்ற படத்தில் நடித்தார். அதன் பின் சரியான கதைகளை தேர்ந்து எடுத்து முன்னணி நடிகையாக தமிழில் வலம் வந்தார். அமலா பால் “மைனா” என்ற படத்தின் நடித்ததில் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
அதனை தொடர்ந்து தமிழ் படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அமலா. AL விஜய் இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். என்ன காரணமோ இரண்டு வருடத்தில் விவாகரத்து பெற்றார். அமலா பால் வளர்ச்சிக்கு AL விஜய் ஒரு பெரிய காரணம் தான் இயக்கும் படங்களில் அமலாவிற்கு முக்கிய வேடம் கொடுத்து பிரபலம் ஆக்கினார் என்பது ஊர் அறிந்த ஒன்று.

சமீபத்தில் அமலாபால் “ஆடை” என்ற படத்தில் ஆடை இல்லாமல் நடித்து மாபெரும் சர்ச்சையில் மாட்டிக்கொண்டார். அந்த படத்தின் கதை நன்றாக இருந்தாலும் அமலாபால் துணி இல்லாமல் நடித்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் இது போன்ற காட்சிகள் தேவையா என்று அமலாவிடம் கேள்வி எழுப்பினார்கள்.
தற்பொழுது அமலா சமூகவலைத்தளத்தில் ஏடாகூடமான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் இரவு நேரத்தில் ஒரு கவர்ச்சியான உடை அணிந்து அதனை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இரவு நேரத்தில் இவங்க வேற இப்படி போட்டோஸ் போடுறங்கனு புலம்பி வருகின்றனர்.

