பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக தொகுப்பாளராக பணியாற்றுபவர் டிடி. இவர் தற்போது உள்ள தொகுப்பாளர்களுக்கு எல்லாம் ஓர் முன் உதாரணம். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் நன்றாக ரசிக்கும் வகையில் இருக்கும்.
இவருடைய நேர் கானல் என்றாலும் சரி, இவருடைய நிகழ்ச்சி என்றாலும் சரி பிரபலங்கள் விருப்பத்துடன் பங்கு கொள்வர். இவருக்கு சினிமா பிரபலங்கள் நிறைய நண்பர்கள் உள்ளனர். பல பிரபலங்களுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் நிறைய இணையத்தில் உள்ள வருகின்றன.
அந்த வகையில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் தற்போதைய காதலரான விக்னேஷ் சிவனுடன் டிடி சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையாயத்தில் வெளிவந்துள்ளது. ஆனால் இவருடன் நடிகை நயன்தாராவும் செண்ர்ந்து சிரித்து கொண்டே போஸ் கொடுக்கிறார்.
