Friday, May 16, 2025
-- Advertisement--

பில்லா நயன்தாரா கெட்டப்புக்கு திடீரென மாறிய காஜல் அகர்வால்..!! இந்தியன்2 விற்காக இந்த மாற்றமோ.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் காஜல் அகர்வால். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாள படங்களிலும் இவர் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். தமிழில் விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

சினிமாவில் 10 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து கதாநாயகியாக நடிப்பவர் காஜல் அகர்வால். இவருடைய தங்கையும் சினிமா வாய்ப்புக்காக காத்திருந்த நிலையில் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளா. ர்

இந்நிலையில் காஜல் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்காக பில்லா படத்தில் நயன்தாரா நடித்தது போல பிகினி உடையில் நடிக்கிறார் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. ஊரடங்கு முடிந்தபின் படப்பிடிப்பு வேலைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles