Friday, May 16, 2025
-- Advertisement--

எதையுமே பிளான் பண்ணி செய்யலையாம்..!!அப்படின்னு சொல்றாங்க மீரா மிதுன்..!1

தற்போதுள்ள நடிகைகள் எத்தனை படம் நடித்தாலும் மக்கள் மத்தியில் பிரபலம் ஆவது மிகவும் சிரமமான ஒன்று. ஒரே ஒரு படத்தில் ஒரு சில காட்சிகளை தோன்றியவர் மீரா மிதுன்.

இவர் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் மட்டுமே நடித்துள்ளார். அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் த்ரிஷாவுக்கு தோழியாக இவர் நடித்த நடித்த காட்சிகள் சில காரணங்களால் நீக்கப்பட்டு விட்டன. இருப்பினும் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டு மிகப்பெரிய அளவில் மக்களின் வெறுப்பால் பிரபலம் அடைந்தவர் மீரா.

இவர் மிகவும் சர்ச்சைக்குள்ளான கருத்துக்களை பதிவிடுவது அவருக்கே உரிய பழக்கம். எப்போதும் தன்னைப் பற்றிய விமர்சனங்களை தானே சொல்லி மக்களிடம் அடிக்கடி வாங்கிக் கட்டிக் கொள்வார். இந்நிலையில் சமீபகாலமாக இவர் ஒருவரை காதலித்ததாகவும், அவருடன் நிச்சயம் முடிந்து விட்டதாகவும் வருகிற காதலர் தினத்தன்று இவர் திருமணம் என்றும் கூறிவருகிறார். இந்நிலையில் இவர் பிளான் பண்ணி செய்யவில்லை என்றும், அது தானாகவே அவர் வாழ்க்கையில் நடைபெற்று விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles