Saturday, May 17, 2025
-- Advertisement--

ராஜா ராணி – 2 வில் நயன்தாராவா..? யாருடன் ஜோடியாக நடிக்கிறார் தெரியுமா..?

ஜெயம் ரவி ஜோடியாக இறைவன் படத்தில் நடித்துவரும் நயன்தாரா ஹிந்தியில் அட்லீ இயக்கம் ஜவான் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் நயன்தாரா நடிக்கும் 75வது படத்தை சங்கர் உதவியாளர் நீலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்குகிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளத்தில் தயாராகும் இப்படத்தில் ராஜா ராணி படத்துக்கு பிறகு நயன்தாராவுடன் இணைந்து ஜெய், சத்யராஜ் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் கிரிக்கெட்டை மையமாக வைத்த உருவாகும் இப்படத்தில் நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். “தி டெஸ்ட்” என்ற பெயரிடப்பட்டுள்ளது.

முதல் முறையாக மாதவன், நயன்தாரா ஜோடியாக நடிக்கிறார். முக்கிய இடத்தில் சித்தார்த் நடிக்க தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles