பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கஸ்தூரி தற்போது எங்கு சென்றுள்ளார் பாருங்களேன்..! செம்ம போஸ்.. புகைப்படம் உள்ளே.. 


பிக்பாஸ் ஷோ தொடங்கி 70 நாட்கள் முடிந்துவிட்டது. பிக்பாஸ் வீட்டிற்கு வைல்ட் கார்டு எண்ட்ரியாக நுழைந்தவர்தான் நடிகை கஸ்தூரி. கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்கு வந்த பின்பு பல பிரச்சனைகள் வெடிக்கும் என்று நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிச்சம். ஏனென்றால் போட்டியாளர்கள் கஸ்தூரியை கலாய்த்து வெச்சு செய்துவிட்டனர். அந்த அளவிற்கு கலாய்த்து தள்ளிவிட்டனர். கஸ்தூரியும் என்ன செய்வதென்று தெரியாமல் வந்ததும் வந்துவிட்டோம். இனி ஒரு வாரம் கூட தாக்கு பிடிக்கமுடியாது என்ற அளவிற்கு எலிமினேஷன் ஆகி வெளியேறும்போது கூட கமல் அவர்கள் சீக்ரெட் ரூமிற்க்கு போக சொல்லியும் போகாமல் இருந்தார். 


கஸ்தூரி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய பின்பும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக சாடினார். அதிலும் முக்கியமாக பிக்பாஸ் வீட்டையும் விமர்சனம் செய்தார். இது எல்லாம் ஒருபுறமிருக்க கஸ்தூரி தற்போது அமெரிக்க சுற்றுலா சென்றுள்ளார். அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.