நீச்சல் குளத்தில் பிகினியில் குளிக்கும் வீடியோ வெளியிட்ட வருத்தப்படாத வாலிபர் சங்க நடிகை..! 

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. இவர் அதன்பின் தெகிடி உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். ஷாலு ஷம்மு சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில நடன வீடியோக்களை வெளியிட்டு அனைவரையும் கவந்திழுத்தார். இதனை பலரும் விமர்சனம் செய்து வந்தனர். ஆனால் அதனை பற்றியெல்லாம் கவலை படாமல் தனது வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறார் ஷாலு ஷம்மு. 


இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூட தான் பிக்பாஸ் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டதாகவும் சில காரணங்களால் போகமுடியாமல் போனது என்று கூறினார். நேற்று ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினியில் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டீசன்கள் ஷாலு ஷம்முவா இது என்று வாயை பிளக்கின்றனர்.