கவினை பழிவாங்கவே ஷாக்சி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார்..! உண்மையை உடைத்த சாண்டி..! வீடியோ உள்ளே.. 

நேற்று யாரும் எதிர்பாராத விதமாக பிக்பாஸ் வீட்டிற்குள் மோகன் வைத்யா, சாக்சி, அபிராமி சிறப்பு விருந்தினராக நுழைந்தனர். அப்போது சாக்சியை பார்த்து சில போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது என்றே கூறலாம். சாக்சி கவினை பழிவாங்கவே வீட்டிற்குள் வந்திருப்பதாக சாண்டி அபிராமியிடம் கூறியுள்ளார். அதேபோலவே சாக்சியின் முகமும் கோவத்தில் கவின் மேல் இருப்பது போல காட்டிக்கொள்கிறார். இந்த வாரம் இறுதி வரையில் இந்த மூன்று பேரும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. 

 

கண்டிப்பாக இந்த மூன்று பேரால் எதாவது ஒரு பிரச்சனை இந்த வாரம் நடக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சாண்டி அபிராமியிடம் இதுபற்றி கூறியதற்கு அபிராமி ஆம் இதெல்லாம் முன்கூட்டியே பிளான் செய்யப்பட்டது என்று உண்மையை உடைத்தார் அபிராமி. ஆக, பிரச்சனை கண்டிப்பாக வெடிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதோ பிக்பாஸ் புதிய ப்ரோமோ வீடியோ.