என்னுடைய படுக்கையறை வீடியோ போட்டாக்கூட உட்கார்ந்து பார்ப்பேன்..! வைரலாகும் மீரா மிதுனின் ஆவேச பேட்டி வீடியோ.. 

பிக்பாஸ் ஷோவில் நாளுக்கு நாள் பிரச்சனை அதிகமாகிக்கொண்டே போகிறது. வனிதா, மீரா மிதுன் இவர்களுக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போதே போலீஸ் விசாரணை நடைபெற்றது. அதன்பின் மதுமிதா வெளியே வந்த பிறகும் அவருக்கு பிரச்சனைகள் இருந்துவந்தது. தற்போது கவினின் தாய்க்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டதிலிருந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

இந்நிலையில் மீராமீதுன் பற்றி அவரது முன்னாள் மேனேஜர் பல புகார்களை இணையத்தில் கூறிவரும் நிலையில் சமீபத்தில் மீரா மிதுன் ஒரு தனியார் பேட்டியில் தன்னை குறை கூறிய அனைவரையும் கிழித்து தொங்கவிட்டுள்ளார். அப்பேட்டியில் மீரா மிதுன் "என்னுடைய பிட்டு படம் இருக்குனு கூட சொல்லுங்க நானே உட்கார்ந்து பாக்கறேன்" என்று ஆவேசமாக பேசியுள்ளார். அவரின் பேட்டியின் தொகுப்பை கலாய்த்து வீடியோ வெளியிட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ.