மதுமிதா தன் கையை எந்த அளவிற்கு காயப்படுத்தியுள்ளார் பாருங்கள்.. முதல் முறையாக மதுமிதாவின் கணவர் வெளியிட்ட புகைப்படம்..பிக்பாஸ்ஸில் நாளுக்கு நாள் போட்டிஅதிகமாகி இருப்பதால் சண்டைகள் தொடங்க ஆரம்பித்துவிட்டது. லொஸ்லியா, கவின் பிரச்சனை இன்னும் முடிந்த பாடில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் மதுமிதா பிக்பாஸ் வீட்டிற்குள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக செய்திகள் வந்தது. மதுமிதா தனது கையைஅறுத்துக்கொண்டார். இதனால் பிக்பாஸ் வீடே அதிர்ச்சிக்குள்ளானது. பிக்பாஸ் போட்டியாளரான சேரன், கஸ்தூரியை தவிர வேறு யாரும் எனக்கு கொஞ்சம் கூட அனுதாபப்படவில்லை. இது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மதுமிதா சமீபத்தில் கொடுத்த செய்தியாளர்கள் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மதுமிதாவின் கணவர் இன்று முதன்முறையாக மதுமிதா கையை காயப்படுத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டீசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனென்றால் அந்த அளவிற்கு மோசமாக கையில் பல தடவை பிளேடால் கிழித்துள்ளார்.  கையில் காயங்கள் அதிகமாக இருக்கிறது. இதோ அந்த புகைப்படம்.