எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணாதியா இது ஆள் அடையாளமே தெரியாமல் இப்படி மாறிட்டாரே...!!! புகைப்படம் உள்ளே.எங்க வீட்டு  மாப்பிள்ளை மூலம் பிரபலம் ஆனவர் அபர்ணாதி. ஆர்யாக்கு கண்டிப்பாக அபர்ணாதி தான் ஜோடி என்ற அளவுக்கு மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கடைசியில் ஆர்யா செய்த வேலை இந்த நிகழ்ச்சி பார்த்த பார்வையாளர்களுக்கு நன்றாகவே தெரியும். தீராத விளையாட்டு பிள்ளை விஷால் மாதிரி மூணு பெண்களில் ஒருவரை தேர்ந்து எடுக்கிறேன் என்று சொல்லி கடைசியில் எஸ்கேப் ஆனார் ஆர்யா.

அதன் பின்னும் ஆர்யா மேல் அபர்ணாதிக்கு ஒரு மரியாதையை எப்பவும் இருந்தது. ஆர்யா-சயீஷா காதல் விவகாரம் பற்றி கேட்டதுக்கு அபர்ணாதி அது உண்மையாக இருக்காது என்றார் ஒரு பேட்டியில் அந்த அளவுக்கு ஆர்யாவை நம்பினார் அபர்ணாதி . தற்பொழுது ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து ஜெயில் என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ..