பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் லொஸ்லியாவின் தந்தை..! கதறி அழும் லொஸ்லியா கோபத்துடன் தந்தை..! வீடியோ உள்ளே... 


இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் யாரும் எதிர்பாராத வகையில் லொஸ்லியாவின் தந்தை நுழைந்தார். இதில் என்ன முக்கியமான விஷயம் என்றால் லொஸ்லியாவின் தந்தை லொஸ்லியா குடும்பத்தை விட்டு பிரிந்து 10 வருடத்திற்கும் மேலாகிறதாம். இதனை லொஸ்லியாவே பிக்பாஸ் டாஸ்கில் கூறி அழுதுள்ளார். தற்போது லொஸ்லியாவின் தந்தை பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார். தன் தந்தையை பல வருடம் கழித்து பார்த்த லொஸ்லியா கதறி அழுகிறார். 


பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததுமே லொஸ்லியாவின் தந்தை கோபத்துடன் காணப்பட்டார். ஏன் எதற்காக என்று தெரியவில்லை. இதோ அந்த காணொளி.