உறைந்து போன கவின்..! லொஸ்லியாவை கடுமையாக திட்டிய தந்தை..! அதிர்ச்சி தரும் அடுத்த வீடியோ..! 


பிக்பாஸ்ஸில் லொஸ்லியாவின் தந்தை இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக லொஸ்லியாவிற்கு உற்சாகத்தையும், ஆனந்த கண்ணீரையும் வரவழைத்துள்ளது. லொஸ்லியாவை பிக்பாஸ் வீட்டில் பார்த்ததுமே அவரது தந்தை கோபத்துடன் காணப்பட்டார். தற்போது புதிய ப்ரோமோவில் லொஸ்லியவை கடுமையாக திட்டியுள்ளார். அவர் கூறியதாவது "மத்தவங்கல்லாம் காரி துப்புறாங்க இதுக்கா உன்னை வளத்தேன்" என்று கடுமையாக திட்டியுள்ளார். உடனே சேரன் லொஸ்லியாவின் தந்தையை சமாதானம் செய்கிறார். 

 

இதனை பார்த்த கவின் அப்படியே உறைந்துபோயுள்ளார். எப்படியும் லொஸ்லியாவின் தந்தை கவினை டார்கெட் செய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இதோ அந்த வீடியோ.