முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லீ காலமானார்.. 

முன்னாள் மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லீ இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். இவருக்கு கடந்த ஒரு வாரமாகவே மூச்சு திணறல் காரணமாக அவதிப்பட்டார். இதனால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜெட்லீ சேர்க்கப்பட்டார். அருண் ஜெட்லீ கவலைக்கிடமாக இருந்த நிலையில் அவருக்கு செயற்கை கருவிகளும் பொறுத்தபட்டது. ஆனாலும் எதுவும் அவருக்கு சரியாக உதவாதத்தால் இன்று மதியம் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இது பாஜகவினருக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.