என் தலையை வைத்து யாரும் இனி கிண்டல் செய்ய முடியாது..! தமிழிசையின் அவர்களின் லேட்டஸ்ட் புகைப்படம்... 

தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற ஒற்றை முழக்கத்தின் மூலம் பலரும் கிண்டல் செய்தாலும் தமிழகமெங்கும் தன்னுடைய விடாமுயற்சியை முன்னிறுத்தி பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்தி வழிநடத்திவருபவர் தமிழிசை சௌந்தராஜன் அவர்கள். இவர்தான் தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சி தலைவர். தோல்விகளை கண்டு கவலைப்படாமல் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற நோக்கில் பயணித்துவருகிறார்.


இந்நிலையில் தமிழிசை சௌந்தராஜனின் முடி அழகை வைத்து அனைத்து நெட்டீசன்களும் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்துவந்தனர். இதற்கு தமிழிசையும் கண்டுகொள்ளாமல் அதனை அப்படியே விட்டுவிட்டார். ஆனால் அப்படி யாரும் கலாய்க்க முடியாத அளவிற்கு தற்போது தலைமுடி அலங்காரம் மாற்றியுள்ளார். இனி யாரும் தமிழிசையை கலாய்க்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இதோ அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள்.