இதயத்தில் அடைப்பு வராமல் நம்மை பாதுகாக்க ஒரு சில வழி முறைகள்...இதோ உங்களுக்காகஇதய அடைப்பு நீங்க என்ன செய்யவேண்டும் ?  

நம் உடலில்  இதயம் சுருங்கி விரிவடைய செய்வதனால் இரத்தம் சுத்தப்படுத்தப்பட்டு பெருந்தமனி மூலமாக பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றது. 

இதயத்தில் ஏற்படுகின்ற அடைப்பை சரி செய்ய தினமும் காலையில் 
வெறும் வயிற்றில் சீரகத்தை
தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தண்ணீரை குடித்து வந்தால் இரத்த குழாய் ஏற்படும் அடைப்பை குறைக்கும்.

அதுமட்டுமல்லாமல் காய்ந்த திராச்சைப்பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் அரை மணிநேரம் ஊரவைத்து தினமும் காலையில் அந்த தண்ணீரை குடித்துவந்தால் இதய பிரச்சனை குணமடையும்.


சுருங்கின இதய வாகுகளில் இரத்தம் எளிமையாக சென்றுவருவதற்கு  வெங்காயத்தை தினமும் 25 கிராம் முதல் 50 கிராம் வரை சாப்பிட்டுவந்தால் கொழுப்பையும் குறைத்து இதய அடைப்பையும் குணப்படுத்தும். 

இதய குழாய் அடைப்பை
நீக்கி திருப்பி இரத்த குழாய் அடைப்பை வராமல் தடுக்க தினமும் 5 பல் பூண்டு , பால் கலந்து குடித்து வரவேண்டும்.

தினமும் காலையில் எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால் உடலில் உயர் இரத்த அழுத்தத்தையும் இதய குழாய் அடைப்பு வாய்ப்பையும்  குறைக்கும்.

இதய குழாய் அடைப்பை நீங்க ஒரு டம்பளர் எலுமிச்சை சாறு, பூண்டு சாறு, இஞ்சி சாறு,ஆப்பிள் சீடர் வினிகர் சம அளவு எடுத்து அடுப்பில் அரை மணி நேரம் சூடுபடுத்தி அதனுடன் சம அளவு தேன் கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் காலையில் உணவிற்கு முன் இதை ஒரு டீஸ்புன் அளவு எடுத்து வந்தால் இதய அடைப்பு நீங்கும்.