உடல் சூடு 2 நிமிடத்தில் குறைக்க எளிய வழிமுறைகள்... 100% தீர்வு கிடைக்கும்..!பருவநிலை மாற்றத்தால் நம் உடலில் பலருக்கு உடல் சூடு ஏற்படுகிறது. இது முக்கியமாக அதிக நேரம் வெயிலில் பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கு, நீண்ட நேரம் நாற்காலியில் உட்கார்ந்து பணிபுரிபவர்களுக்கும் ஏற்படுகிறது.

இதனால் நம் தலைமுடி முதல் கால்வரை ஆரோக்கியத்தை இழக்கிறது. இதன் காரணமாக பல நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல்வியாதிகள், தலைமுடி உதிர்தல், வற்றுவலி, உடல் எடை குறைதல்.

உடல் சூடு சரிசெய்ய நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன், பூண்டு பல் மூன்று, மிளகு மூன்று இவையெல்லாம் சேர்த்து அடுப்பில் 3 நிமிடம் வைத்து சூடு பண்ண வேண்டும். அதன்பிறகு ஆறவைத்து பின் இரண்டு கால் பாதத்திலும் நன்றாக தேய்க்க வேண்டும். அதன் பிறகு 5 நிமிடம் கழித்து கழுவிவிடவேண்டும். 

தினம்தோறும் செய்து வந்தால் உடலிலுள்ள சூடு குறைந்து மன அழுத்தத்தையும் குறைக்கும்