55 ஆயிரம் சம்பளம், 11 வருடமாக அரசு பள்ளி ஆசிரியை ஆனால் மாதங்களை ஆங்கிலத்தில் கூட எழுத தெரியவில்லை.! ஷாக் ஆன அதிகாரிகள்..! வீடியோ உள்ளே.. 

இப்போதெல்லாம் அரசு பள்ளியை விட தனியார் பள்ளிகளுக்கே தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் அதிகமாக சேர்க்கின்றனர். ஆனால் தனியார் பள்ளியை விட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கே அதிகம் சம்பளம் கிடைக்கிறது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் ஒரு அரசு பள்ளியில் அரசு அதிகாரிகள் திடீரென்று ஆசிரியரிகளின் கல்வி தரத்தை எதற்ச்சையாக சோதனையிட வந்துள்ளனர். அப்போது ஒரு பெண் ஆசிரியர் மாத சம்பளம் 55 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார். 11 வருடங்களாக பணியாற்றி வருகின்றாராம்.

அவருக்கு அரசு அதிகாரிகள் ஆங்கில மாதத்தைஎழுத சொல்லி இருக்கின்றனர். அதாவது ஜனவரி, பிப்ரவரியை ஆங்கிலத்தில் எழுத சொல்லி இருக்கிறார்கள் உடனே தைரியமாக எழுந்து நின்ற ஆசிரியை எழுத ஆரம்பித்திருக்கிறார், அதன்பின் அரசு அதிகாரிகளுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. மாதங்களை சரியாக ஆங்கிலத்தில் எழுத தெரியாமல் திக்கு முக்கு ஆடியுள்ளார் அந்த ஆசிரியை இதனை அந்த அதிகாரிகள் வீடியோவாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ பதிவை அனைவரும் வைரலாகி வருகின்றனர். இதோ அந்த வீடியோ.