Saturday, May 17, 2025
-- Advertisement--

பாண்டியன் ஸ்டோர் முல்லையின் ரீசென்ட் கிளிக்ஸ்…! இந்த லொகேஷன்லா எங்க தா இருக்கோ..?

விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியல் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியல் தெலுங்கு சீரியலின் மொழிபெயர்ப்பு ஆகும்.

கூட்டு குடும்ப கதையையும், அண்ணன் தம்பி பாசத்தையும், அண்ணியின் உறவையும், மருமகள் பாசத்தையும் இந்த கதை பிரதிபலிப்பதால் இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த சீரியலில் இரண்டாவது மருமகளாக நடிப்பவர் சீரியல் நடிகை சித்ரா. இவரது கதாபாத்திரம் முல்லை. இவருக்கு ரசிகர்கள் அதிகம். தொகுப்பாளினியாக இருந்து இவர் சீரியல் நடிகை ஆனார்.

இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் உடனே வைரலாகி விடும். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் போதே இவர் எப்படி புகைப்படம் வெளியிடுகிறார் என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் இவரது வித்தியாசமான புகைப்படங்கள் உடனே வைரலாகி விடும்.

அதுபோல இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles