Saturday, May 17, 2025
-- Advertisement--

மைனா வீட்ல விசேஷம்..! குவியும் வாழ்த்துக்கள்..!

பிரபல சீரியல் நடிகை மைனா . சரவணன் மீனாட்சி, அரண்மனைக்கிளி போன்ற பல சீரியல்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் .மேலும் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

இவரது இயற்பெயர் நந்தினி. ஆனால் இவர் சீரியலில் மைனா கதாபாத்திரத்தில் நடித்ததால் மைனா என்று பெயர் வந்தது.

ஒரு சில தமிழ்ப் படங்களிலும் துணை கதாநாயகியாக நடித்துள்ளார்.. இந்நிலையில் சீரியல் நடிகர் யோகேஸ்வரன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அண்மையில் மைனா பிறந்தநாளன்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் இவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது இதனை பார்த்த ரசிகர்கள் மைனாவிற்கு வாழ்த்துக்கள் குவித்த வண்ணம் உள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles