Wednesday, May 14, 2025
-- Advertisement--

திடிர்யென்று மரணம் அடைந்த தொலைக்காட்சி பிரபலம்…! பின்ணணியில் கோர சம்பவம்…!

வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றில் மிகவும் பிரபலம் ஆனவர் அஷெல்லி ரோஸ். இவருக்கு வயது 34 . இவர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதன் மூலம் உலக புகழ் பெற்று திகழ்ந்தார்.

இவர் கடந்த ஞாயிற்று கிழமை அன்று கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திலே அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இது இவரின் ரசிகர்களுக்கு நாட்டு மக்களுக்கும் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles