தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் விஜய், அஜித். இந்த இரண்டு அடிகர்கர் கூட்டணி தமிழ் சினிமாவின் தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது.

சிவாஜி- எம்.ஜி.ஆர், ரஜினி-கமல் இவர்களை தொடர்ந்து தற்போது அஜித்-விஜய்.இவர்கள் எப்போதும் நண்பர்களாக இருந்தாலும் இவர் ரசிகர்கள் எப்போதும் பூனையும் எலிமுமாக தான் இருப்பார்கள். இந்த சண்டை வேண்டாம் என்று சொன்னாலும் யாரும் அதை கேட்டுக்கொள்ள மாட்டார்கள்.

இந்நிலையில் மே 1 அஜித் பிறந்தநாள் அன்று விஜய் ரசிகர்கள் இணையத்தில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தற்போது விஜய் ரசிகர்களும் களத்தில் இறங்கி நண்பர் அஜித் என ஹெஷ்டகை உருவாக்கி அதை இந்தியஅளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.