Friday, May 16, 2025
-- Advertisement--

உடல் எடையை குறைத்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய விஜய் டிவி தொகுப்பாளினி…!!! புகைப்படங்கள் இதோ.

விஜய் டிவி தொகுப்பாளராக இருந்து பிரபலமானவர் ஜாக்குலின். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

இவர் கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்த உள்ளார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான தேன்மொழி பி எ சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதன் பிறகு ஜாக்லீனுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது அவர் பட வாய்ப்புகள் தன்வசமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இவர் கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையை குறைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles